மிலிட்டரி பொன்னுசாமி சுமார் 70 ஆண்டுகள் அந்தப் பெரும் நாட்டின் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தவரும், மகத்தான சீனப் புரட்சியின் தளகர்த்தர்களில் ஒருவருமான டெங் ஷியோ பிங் அவர்களின் கருத்துகள், ஏற்பு – ஏற்பின்மைக்கு அப்பாற்பட்டுத் தவிர்க்கமுடியாத முக்கியத்துவம் கொண்டவை. அந்த வகையில் இன்றைய சீனத்தைப் புரிந்துகொள்ள, அதன் மகத்தான புதல்வர்களில் ஒருவரான டெங் ஷியோ பிங் அவர்களின் சிந்தனையை அவரது எழுத்துகள் மூலமே அறிந்துகொள்ள அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கட்டுரைகள் உதவும். ரூ.220/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், மிலிட்டரி பொன்னுசாமி
No Comments