தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்

August 9, 2016

அக்கு ஹீலர்  அ .உமர் பாரூக்

95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தான். தடுப்பு மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களைப் பற்றி எந்த மருந்துக் கம்பெனியும் ஆய்வு செய்வதில்லை. கிருமிகளால் தான் நோய் பரவுகிறது என்று கூறும் கிருமித் தத்துவம் எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தைக் கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. சாதாரணமாக ஒன்றாவது, இரண்டாவது படிக்கும் ஆரம்பக் கல்வி அறிவைக் கொண்டு அந்த தத்துவத்தைச் சோதித்தாலே அது பொய்யானது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். உலகில் பல அரசாங்கங்களால் பின்பற்றப்படும் கட்டாயத் தடுப்பூசிச் சட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்திற்கும், இறையாண்மைக்கும் எதிரானதாகும். அமெரிக்காவின் சுகாதார நிலையங்கள் அனைத்தும் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்துத் தடுப்பூசித் திட்டங்கள் மூலம் அரசிடம் இருந்து பணம் பறிக்கின்றன.

ரூ.40/-

 

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *