விஜய் மகேந்திரன் நகரம் தரும் கனவுகளும் பயங்களும் தீவிரமான மனப் பிறழ்வை உருவாக்குபவை. இந்தப் பிறழ்வை எழுத முற்படும் விஜய் மகேந்திரன் நகரத்தின் புதிர் வழிகள் தரும் அபத்தங்களையும் ஆயாசங்களையும் மெல்லிய கேலிச் சித்திரங்களாக உருவாக்குகிறார். சீரான கதை சொல்லும் முறைமையும் குழப்பமில்லாத மொழியும் இவரது இந்த முதல் கதைத்தொகுப்பை கவனத்திற்குரியதாக்குகின்றன. ரூ.50/- Tags: உயிர்மை, சிறுகதைகள், விஜய் மகேந்திரன்
No Comments