சுந்தரபுத்தன் சுந்தரபூத்தனின் நதி எல்லா திசையிலும் ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த நூலில் அவர் தனது ஈரத்தால் கடந்திருப்பது ஓவியர்களின் பூமியை. வாழ்வு கொடுக்கும் எல்லா வலிகளையும் தாங்கி எழுத்திலும், எழுத்தின் உட்புறத்திலும் தொடர்ந்து இயங்குவதோடு கூடவே புதிய பிரதேசங்களிலும் தனது சக்தியை தொடங்கி வைக்கிறார். ஓவியர்களின் மொழி மறைவுக் குறிப்புகளால் ஆனது. சில வெளிப்படையான பேச்சுகள் வண்ணங்களால் நிறையக்கூடும். அவர்களே தம் சதுரங்களை விட்டு வெளியேற விரும்பாத நிலையில் பத்திரிகைகளும்,பொது ஊடகங்களும் ஓவியங்களை இன்னும் தலைகீழாகவே பயன்படுத்தி வருகின்றன. ரூ.50/- Tags: கலை/ஊடகம், சுந்தரபுத்தன், பாரதி புத்தகாலயம்
No Comments