ஆத்மா கே.ரவி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அணுக்களுக்குள்ளே ஆராயப் புகுந்து மனிதன் தற்போது அடைந்துள்ள நிலையே நானோயுகம்.சாத்தியமில்லாத பல விஷயங்களை சாத்தியமாக்க போகும் இந்த நானோ யுகப் புரட்சியைப் பற்றி விளக்குகிறது இந்நூல். ரூ.50/- Tags: அறிவியல், ஆத்மா கே.ரவி, பாரதி புத்தகாலயம்
No Comments