ஆயிஷா இரா.நடராசன்
ஆயிஷா.இரா.நடராசன் அவர்கள் மரபணுவியலையும் மானுடப் பரம்பரைப் பண்புகள் குறித்தும் எழுதியுள்ள புதிய நூல்.அறிவியல் வரலாறு,அறிவியல் கோட்பாடுகள்,மூலக்கூறு வேதியியல்,பெண்ணியம்,இயற்கைத் தெரிவு மரபணுவியல் என பல்வேறு மானுட அறிவுப்புலச் செய்திகளும்,அவரின் வழக்கமான மெல்லிய நகைச்சுவைத் தமிழும் ஊடும் பாவுமாக ஓடி நெய்து வந்துள்ள படைப்பு.
No Comments