த.வி.வெங்கடேஸ்வரன் நம்மை சுற்றியுள்ள இயற்கை எத்தனை வண்ணமையமனது.சூரியன்,விண்மீன் முதலிய வான் பொருட்கள் வெளிபடுத்தும் ஒளி மட்டுமே நம்மை வந்தடைகிறது.எனினும் நம்மை வந்து அடையும் ஒளியை காடும் நிறமாலைமானி ஆய்வின் புகுந்து ஆய்ந்து வந்த வான் பொருட்கள் எவளவு வேகத்தில் ஓடுகின்றன,அவற்றில் உள்ள தனிமங்கள் என்னென்ன?அவற்றுக்கு காந்த புலம் உண்டா என பல செய்திகளையும் அறியலாம் என எளிமையாக விளக்குகிறது இந்த நூல் ரூ.50/- Tags: அறிவியல், த.வி.வெங்கடேஸ்வரன், பாரதி புத்தகாலயம்
No Comments