ஆசிரியர் – அசதா
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
ரூ. 100
உல்கின் த்லைசிறந்த சிறுக்தை எழுத்தாளர்களின் தேர்ந்த கதைகளின் தொகுப்பு .த்லைப்பு கதையான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் நீல நாயின் கண்கள், வில்லியம் பாக்னரின் எமிலிக்காக ஒரு ரோஜா .ஜேம்ஸ் தார்பரின் வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை போன்ற அவசியம் படிக்க வேண்டிய அற்புத சிறுகதைகளின் தொகுப்பு இது
No Comments