அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் இன்றைய வியாபார சந்தையின் மூலதனம் பணம் மட்டும் அல்ல. நம்முடைய அறியாமை தான் இந்த நூற்றாண்டு வணிக சந்தையின் முக்கிய மூலதனம். நம் உடல் பற்றிய தெளிவின்மையால் நம் ஆரோக்கியத்தை உலக சந்தைகளில் கூவி கூவி விற்கிறார்கள். நம் உடல் பற்றிய விழிப்புணர்வை அடைவதால் மட்டுமே இந்த சந்தை பொருட்களில் இருந்து நாம் தப்ப முடியும். ரூ.60/- Tags: அ. உமர் பாரூக், எதிர் வெளியீடு, மருத்துவம்
No Comments