இந்திரஜித்
சிங்கப்பூர்-மலேசியா நிலப்பகுதியிலிருந்து நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநித்துவம் செய்பவை இந்திரஜித்தின் கதைகள். அன்னியமாதலும் அங்கதமும் கொண்ட இந்திரஜித்தின் எழுத்துக்கள் தனியன் ஒருவனின் பார்வையிலிருந்து சொல்லபடு கின்றன. அவை அனறாட வாழ்க்கையில் மனிதர்கள் அணியும் முகமூடிகளைத் தொட்டுப் பார்க்கின்றன. பாவனைகளைக் கலைக்க விழைகின்றன. மனச் சோர்வுடன் அவற்றிலிருந்து விலகிச் செல்கின்றன. மிகுந்த வடிவ நேர்த்தியும் கச்சிதமும் கொண்ட இந்திரஜித்தின் கதைகள் நவீன புனைவியலாளர்களில் அவரை தனித்துவமுடன் இனம் காட்டுகிறது.
ரூ.50/-
No Comments