பூனைகள் இல்லாத வீடு

August 11, 2016

சந்திரா

சந்திராவின் கதைகள் பால்யத்தின் நினைவோடைகள் பெருகும் கனவுகளால் ஆனவை. தான் நீங்கிவந்த மண்ணின் – மனிதர்களின் வாசனைகள், காட்சிகள், உரையாடல்கள் என விரியும் இக்கதைகள் துல்லியமான புறவுலகச் சித்தரிப்புகள் கொண்டவை. திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் சந்திராவின் முதல் தொகுப்பு இது.

ரூ.60/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *