பெட்ரண்ட் ரஸல் எந்த ஒரு கருத்தையும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும்,அதிகாரத்திலுள்ளோர் சொல்கிறார்கள் என்பதற்காக ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும்,மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது பெட்ரண்ட் ரஸல் கருத்தாகும். ரூ.110/- Tags: கல்வி, பாரதி புத்தகாலயம், பெட்ரண்ட் ரஸல்
No Comments