த.வி.வெங்கடேஸ்வரன் சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து மிக தொலைவில் வாழும் குடும்ப உறுப்பினர் ப்ளுடோ.இதுவரை எந்ததொரு விண்கலமும் அருகில் சென்று பார்க்காத ஒரே கோள் ப்ளுடோ.சமிபத்தில் ப்ளுடோவின் அருகின் சென்று சேர்ந்த விண்கலமாகிய நியூ ஹெரைசான் குறித்தும், அது கண்டறிந்த ப்ளுடோவின் தன்மைகள் குறித்தும், அவை உருவாகியுள்ள புதிய அறிவியல் கேள்விகள் குறித்தும் விளக்குகின்றார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் ரூ.30/- Tags: இலக்கியம், த.வி.வெங்கடேஸ்வரன், பாரதி புத்தகாலயம்
No Comments