ய.மணிகண்டன் “1800வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள் வாயப்பெற்றிருந்த நாகரிக நாட்டிலே,இவ்வளவு உயர்வு கொண்டிருந்தபெரியோரின் சந்ததியிலே,அவர்கள் நடையிலும் செய்யுளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியிலே நாம் பிறந்திருக்கிறோமென்பது அரிய மகிழ்ச்சியுண்டாக்குகிறது.என்றெல்லாம் எடுத்துரைத்த மகாகவி பாரதி சங்க இலக்கியத்தின் உயிர்நிலையை உணர்ந்து-உணர்த்தியவர்.தனது சமகாலச் சமுகத் தேவையாகிய இந்திய விடுதலைப் போருக்குக் கருவியாக அதனைப் பயன்படுத்தியவர்.அவர்தம் பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டை,பயிற்சியை,எழுத்தாக்கப் பதிவுகளைத் தமிழுலகின் தனித்த கவனத்திற்கு இந்நூல் உரித்தாக்குகின்றது.” ரூ.60/- Tags: இலக்கியம், பாரதி புத்தகாலயம், ய. மணிகண்டன்
No Comments