டேனியல் இ.லிபர்மேன் தமிழில் ப்ரவாஹன் நவீனம்,நாகரிகம் என்ற பெயரில் நாம் கடைப்பிடிக்கும் உணவுப் பழக்கங்களும் இதர செயல்பாடுகளும் நமது பரிணாமப் பாதையிலிருந்து முரண்பட்டிருப்பது சர்க்கரை,இரத்த அழுத்தம்,கிட்டப் பார்வை போன்ற பல நீண்ட கால நோய்களை ஏற்படுத்தி நமது துயரத்தையும் செலவினத்தையும் அதிகரிப்பதோடு,நாம் அவற்றுக்கு அளிக்கும் சிகிச்சை ஒரு விஷ வளையத்தை ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறார் பேரா.லிபர்மேன். ரூ.470/- Tags: அறிவியல், பாரதி புத்தகாலயம், ப்ரவாஹன்
No Comments