கார்த்திகைப்பாண்டியனிடம் கவனிக்கத்தக்க விஷயம் மிகக் கட்டுப்படுத்தப்பட்ட மொழி நடை. மிகுந்த நாடக வாய்ப்புகள் உள்ள தருணங்களை கூட ஒரு பொறியாளருக்கே உரிய கூர்மையுடன் விவரித்துச் செல்கிற பாங்கு. நம் மென் உணர்வுகளை வருடிக் கொடுக்க வளையாத முரட்டுத்தனம். -போகன் சங்கர் ரூ.140/- Tags: எதிர் வெளியீடு, கார்த்திகை பாண்டியன், சிறுகதைகள்
No Comments