அரசர்களின் வாழ்க்கையை எழுதுவதே வரலாற்று நாவல் என்ற போக்கை முற்றிலுமாக மாற்றியமைத்து சாதாரண குடிமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறிய வணிகர்கள், அரசு அதிகாரிகள், கவர்னர்கள் மற்றும் தாசிகள் என்று அனைத்து மக்களையும் தழுவிய மக்கள் வரலாற்று நாவல் என்று விமர்சகர்கள் இந்-நாவலைக் குறிப்பிடுகிறார்கள். பிரபஞ்சன் விலை ரூ.320/ Tags: நற்றிணை, நாவல், பிரபஞ்சன், புதுச்சேரி
No Comments