ஆசிரியர்: மு.ந.புகழேந்தி ஏ கலக்டரே ஏ அரசாங்கமே ஏ தாசில்தாரே இந்த நிலத்தையும் இந்த வனங்களையும் பூமிக்கு கீழே இருக்கும் இந்த பொக்கிசங்களையும் நீதான் எங்களுக்கு கொடுத்தாயா? இயற்கையிடமிருந்து கிடைத்த , இந்த பரிசை நாங்க் ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்து வருகிறோம். தாத்தாக்கள், பூட்டன்கள் காலத்திலிருந்து இது எஙகளுடைய சொத்து நீ யார் இதை எங்களிடமிருந்து பிடுங்க? நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் உடம்பில் உயிர் இருக்கும் வரை அன்னை பூமியைக் காக்க போராடுவோம்… –ஆலியா மாஜ்ஹி, பெண் போராளி, ஒரிசா ரூ.150/- Tags: அரசியல், எதிர் வெளியீடு, மு.ந.புகழேந்தி
No Comments