சீத்தாராம் யெச்சூரி மோடியின் கடந்த ஈராண்டு கால ஆட்சியின் கீழ் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள மோசமான அம்சங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன. தொழிலாளர் மீதான தாக்குதல்கள், பெண்களுக்கு எதிராக பாஜக தொடுத்துள்ள யுத்தம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களின் சீர் குலைவு தலித் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சித் திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு என்பதையெல்லாம் கட்டுரையாளர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். பிருந்தா காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ரூ.50/- Tags: அரசியல், சீத்தாராம் யெச்சூரி, பாரதி புத்தகாலயம்
No Comments