ரசிகமணி டி.கே.சி ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள் மாபெரும் இலக்கியச் செல்வம். ரசனையின் எண்ணற்ற தடங்கள் கொண்டவை அவை. தமிழ் இலக்கிய மரபையும் ஒரு புதிய வெளிச்சத்தில் நமக்குக் காட்டுபவை. ரசிகமணி அவரது வாழ்நாளில் 26 பேருக்கு எழுதிய கடிதங்களின் முழுத்தொகுப்பு தமிழில் முதன்முதலாக வெளிவருகிறது. ஒவ்வொரு இலக்கிய வாசகனின் கையிலும் இருக்க வேண்டிய அரிய கலைக்களஞ்சியம் இது. ரூ.600/- Tags: உயிர்மை, கடிதங்கள், ரசிகமணி டி.கே.சி
No Comments