ஆசிரியர்: இந்திரா காந்தி ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்கள் அலுவலகத்திற்குள் நுழையு முன்பு… கட்டாயம் படித்திருக்க வேண்டிய ஒரு புத்தகம், அதிகார வர்க்க அதிகாரிகளும், சமூகவியலாளர்களும் கற்க வேண்டிய ஒரு முக்கிய பாடமாக இந்தப் புத்தகத்தை கருத வேண்டுடிய ஒரு முக்கிய பாடமாக இந்தப் பத்தகத்தைக் கருத வேண்டும் எனடபதைச் சொல்லவேண்டியதில்லை. -தி ஹிந்து ரெட்சன் – இந்தியா, தன் நாட்டு மக்களுடனேயே ஈடுபட்டுள்ள போரைப் பற்றிய ஒரு வருந்தந் தோய்ந்த கதையயைக் கூறுகிறது மாவோயிஸ்டுகளும், அரசும் நேருக்கு நேர் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவில் பரந்த கிராமப் பகுதிகளில் மறைந்திருக்கும். எந்நேரத்திலும் பெரிதாக வெடிக்கக் கூடிய சூழ்நிலையை மிகத் துல்லியமான வரங்களுடன் விளக்கியுள்ளது இந்நூல். ரூ.250/- Tags: அரசியல், இந்திரா காந்தி, எதிர் வெளியீடு
No Comments