பி.சம்பத் இந்தியாவில் கையால் மலம் அள்ளும் பணியில்6.76லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.அவர்களின் சமூக பொருளாதார விடுதலை,உரிமைகள்,கல்வி வேலை வாய்ப்பில் உள் ஒதுக்கீடு இதற்கான மாநாட்டு தீர்மானங்கள் உள் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புக்கான பதில்கள் தலித் விடுதலையும்,வர்க்கப் போராட்டமே,இழி தொழில் இருந்து விடுதலை பெறுவது,உள் இட ஒதுக்கீட்டுக்கு அனைத்துக் கட்சிகள் ஆதரவு குறித்து இந்நூலில் எளிய தமிழில் கூறப்பட்டுள்ளன. ரூ.15/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், பி.சம்பத்
No Comments