ஆயிஷா இரா.நடராசன் அறிவியல் கதைகள் மற்ற கோள்கள்,உலகங்கள் பற்றிப் பேசுகின்றன.சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன.ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலில் கதைகள் தான்.விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது.இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி விட்டன. ரூ.40/- Tags: அறிவியல், ஆயிஷா இரா.நடராசன், பாரதி புத்தகாலயம்
No Comments