தா பாண்டியன் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட1970காலகட்டத்தில் நடந்த உலக,இந்திய,தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா.பண்டியன் பதிவு செய்திருக்கிறார்.தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகத்திலும் கால் பதித்திருந்த இயக்கங்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படிச் செயல்பட்டன?எந்தக் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தன?என்பவற்றை மிகத் தெளிவாக இந்த நூலில் அறிய முடிகிறது.இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட காலச் சூழலையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் இந்தக் கட்டுரைகளின் மகத்துவம் புரியும் ரூ.120/- Tags: அரசியல், தா பாண்டியன், பாரதி புத்தகாலயம்
No Comments