த.வி.வெங்டேஸ்வரன் வேதங்கள் பிறந்தது இந்தியாவில்தான்,ஆதிக் கலாசாரமான ஹரப்பா/மொஹஞ்சதரோ கலாசாரம் ஆரிய மரபுதான்,ஆரியார்கள் வெளியிலிருந்து வரவில்லை,இங்கிருந்துதான் வெளியே போனார்கள்.ராமபிரானும் அவருடைய சந்ததியினரும் இம்மண்ணின் மூதாதைகள் என்பது போன்ற ஏறளமான’வரலாற்று உண்மைகள்’எல்லாம் சங்பரிவாரங்கள் அவுத்து விடும் சரடு,திரித்து விடும் கயிறு,என்பதை வலுவான வரலாற்று மற்றும் மொழியியல் ஆதாரங்களோடு நிறுவும் இப்புத்தகம் ரூ.10/- Tags: அரசியல், த.வி.வெங்டேஸ்வரன், பாரதி புத்தகாலயம்
No Comments