ஆயிஷா இரா.நடராசன் “ஒரு குண்டூசி முனைக்குள் முழு பிரிட்டானியா களைக்களஞ்சியத்தையே அடக்கியது ஒரு தொடக்கமே.முழு உலகையே ஒரு முற்றுப் புள்ளிக்குள் கொண்டு வர துடிக்கும் நேனோ தொழில் நுட்பம் குறித்த100க்கு100தகவல்கள்.நேனோ தொழில்நுட்பம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்கிறது இந்நூல்.” ரூ.30/- Tags: அறிவியல், ஆயிஷா இரா.நடராசன், பாரதி புத்தகாலயம்
No Comments