பசுமைத் தத்துவத்தின் கோட்பாடு மற்றும் செயல்முறை
மசானபு ஃபுகோகா
இந்தப் புத்தகமானது, ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த
ஒரு விவசாயியின் பதிவாகும்.செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல், உழவு இயந்திரத்தின் தேவை இல்லாமல் விளங்கும் ஃபுகோகாவின் முறைகளும், கொள்கைகளும் சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயிகளுக்கும் கூட கை கொடுக்கவல்லது.
ரூ.500/-
No Comments