ஆட்டிசம்
Uncategorized / May 19, 2020

தமிழில் ஆட்டிசம் குறித்து எழுதப்பட்ட மிகத் தரமான நூல்.  இரா.கோவர்தன் எழுதியது. மருத்துவர் கு.சிவராமனின் பெருமை மிகு முன்னுரையுடன்.

அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்
Uncategorized / August 16, 2016

இளைய அப்துல்லாஹ் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய சமூக கலாச்சார சூழலில் நேரிடும் அனுபவங்களைத் துல்லியமாக விவரிப்பவை இளைய அப்துல்லாஹ்வின் இந்தக் கட்டுரைகள். தமிழர்களின் வாழ்க்கை முறைக்கும் ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள உறவுகள், ஒரு புலம்பெயர்ந்த தமிழன் ஒரு அன்னிய சூழலை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தக் கட்டுரைகள் நமக்கு ஒரு புதிய அனுபவத்தையும் புரிதலையும் தருகின்றன. ரூ.120/-