பள்ளிகொண்டபுரம்

250.00

காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’ , நீல.பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்தன்

நாயரின்  துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில், கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய – இன்றைய கலாச்சார வரலாறும்

பின்னிப்பிணைந்துள்ளது. “ மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புகளில் திருவனந்தபுரம் எனும் நகரை

விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள். ஆனால் , அவர்களுள் ஒருவராலும் – R.M. இராமன் பிள்ளையோ, தகழி சிவசங்கரப் பிள்ளையாலோ கூட இந்த நகரின்

ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை  … ஆனால் திரு.நீல.பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரியருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின்

ஒரு பரிபூரணா தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது “ என்று மலையாள விமர்சகர் என்.வி. கிருஷ்ணவாரியரால் பாரட்டப்பட்ட நாவல் ‘ பள்ளிகொண்டபுரம் ‘.

Categories: , , Tags: , ,
   
Description

நீல.பத்மநாபன்

ரூ.250/-

Additional information

Weight 0.401 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “பள்ளிகொண்டபுரம்”

Your email address will not be published. Required fields are marked *