புத்தர் போதனைகள்

70.00

துக்கம் – துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப்
பற்றியே நான் போதனை செய்கிறேன்.

ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;
துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;
உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;
சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.

கரம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள்
பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம்.

ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;
ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது?
தாமரை இலை மேல் தண்ணீர் போலவும்,
ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு
ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான்
பிராமணன் என்று சொல்வேன்

Categories: , , Tags: , ,
   

Description

ப. ராமஸ்வாமி

துக்கம் – துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப்
பற்றியே நான் போதனை செய்கிறேன்.

ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;
துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;
உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;
சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.

கரம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள்
பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம்.

ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;
ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது?
தாமரை இலை மேல் தண்ணீர் போலவும்,
ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு
ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான்
பிராமணன் என்று சொல்வேன்

ரூ.70/-

Additional information

Weight 0.141 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “புத்தர் போதனைகள்”

Your email address will not be published. Required fields are marked *