அறியப்படாத தமிழ் உலகம்

August 31, 2016

ஈரோடு தமிழன்பன்

தமிழ் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவனங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவனப்படுத்தும் முயற்சியே’அறியப்படாத தமிழ் உலகம்’எனும் மலர்.இம்மலர் தமிழிலியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய ஆவனமாகவும் அமைத்துள்ளது.

ரூ.225/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *