வெ.இறையன்பு இறையன்புவின் இந்த நாவல் மகத்தான மனித வாழ்வை அற்ப காரணங்களுக்காகச் சீரழித்துக்கொள்ளும் மனிதர்களின் அறியாமையைப்பற்றிப் பேசுகிறது. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் மனிதர்கள் ஒரு நாள் பதிலளிக்க முடியாத கேள்விகளின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதைப்பற்றிப் பேசுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இருள் எனத் தோன்றும் மரணமே மனிதனுக்கு மகத்தான வெளிச்சத்தைக் கொண்டுவரும் அற்புதத்தைப் பற்றிப் பேசுகிறது. ரூ.140/- Tags: உயிர்மை, நாவல்கள், வெ.இறையன்பு
No Comments