மணா மணா தீராநதியிலும் புதிய பார்வையிலும் முப்பது ஆளுமைகளுடன் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு என விரியும் இந்த உரையாடல்கள் அனுபவம் சார்ந்தும் கருத்துக்கள் சார்ந்தும் புதிய வெளிச்சங்களைத் தருகின்றன. ரூ.300/- Tags: உயிர்மை, நேர்காணல்கள், மணா
No Comments