இடம்-காலம்-சொல்

August 17, 2016

இந்திரஜித்

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் சமூக கலாச்சார அரசியல் அடையாளங்களை விமர்சன நோக்கில் விவாதிப்பவை இந்திரஜித்தின் கட்டுரைகள். பல்வேறு சமூக-தனிமனிதப் பாசாங்குகளை இந்திரஜித் தந்து, அங்கதப் பார்வையின் மூலம் இரக்கமின்றிக் கலைத்துவிடுகிறார். உட்பொருளும் மௌனங்களும் நிறைந்த இந்திரஜித்தின் பாய்ந்துசெல்லும் எழுத்துமுறை இவரை மிகமுக்கியமான நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக நிறுவுகிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் ஒரு சமூகத்தின் அரசியல்-பண்பாட்டு உளவியலை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான பல்வேறு திறப்புகளைத் தருகிறது.

ரூ.90/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *