யமுனா ராஜேந்திரன் மேற்கில் வாழும் ஸல்மான ருஷ்டி போல அடிப்படைவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து மேற்கில் வாழ எனக்கு விருப்பமில்லை. மேற்குலகை நான் வெறுக்கிறேன். நான் கொண்டாட்டத்துக்கு உரியவளாக மேற்கில் நடத்தப்படுகிறேன். அரசுத் தலைவர்களையும் தெருவில் போகிற மனிதர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். மனிதத் துயரம் என்பது உலகெங்கிலும் ஒன்றுதான் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். உணர்வுபூர்வமாகவோ பொருளாதார அடிப்பயிலோ மேற்கில் வாழ்வது எனக்குச் சாத்தியமில்லை. ஒவ்வொரு நாளும் நூறு முறை நான் இறக்கிறேன். தஸ்லீமா நஸ் ரீன் ரூ.75/- Tags: உயிர்மை, மொழிபெயர்ப்பு, யமுனா ராஜேந்திரன்
No Comments