கிருஷ்ணன் ரஞ்சனா இயற்கை வேளாண்மை, காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த அக்கறைகள் மிகவும் விரிவடைந்து வரும் சூழலில் கிருஷ்ணன் ரஞ்சனா இத்துறை சார்ந்த மிக முக்கியமான எழுத்தாளராக அடையாளம் காணப்படுகிறார். இந்தக் கட்டுரைகள், அவர் கவனப்படுத்தும் பிரச்சினைகள், நாம் வாழும் பூமியின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகும் நெருக்கடிகளைப் பற்றியவை. இந்த உலகத்தைக் காப்பாற்றுவதிலும் அழிப்பதிலும் நமக்குள்ள பொறுப்புகளை கிருஷ்ணன் ரஞ்சனா இக்கட்டுரைகளில் மிகத் தீவிரமாக விவாதிக்கிறார். ரூ.150/- Tags: உயிர்மை, கட்டுரைகள், கிருஷ்ணன் ரஞ்சனா
No Comments