இவர்கள் இருந்தார்கள்

July 24, 2016

‘இவர்கள் இருந்தார்கள்’ கட்டுரைகளில் இடம்பெற்ற மனிதர்கள் அனைவரையும் நான் நேரில் அறிவேன். எளிமையாக அறிமுகம் கொண்ட பலர். நெருக்கமான சிலர். இவர்கள் அனைவருமே ஏதோ வகையில் இலட்சிய-வாதத்தின் சில அம்சங்களாவது கொண்டவர்கள். அந்த இலட்சியவாதம் வழியாக வாழ்க்-கையை அர்த்தப்படுத்திக் கொண்டவர்கள். இவர்களுக்குக் கலையும் இலக்கியமும் சேவையும் அதற்கான வடிவங்களாக இருந்தன. இவர்களின் நினைவை நிறுத்திக்கொள்ள வேண்டியது எந்த ஒரு சமூகத்-திற¢கும் அவசியமானது. இந்நூல் அதற்கான ஒரு ஆவணம்.

– ஜெயமோகன்

ரூ. 160/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *