உணவு நெருக்கடி வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்

August 24, 2016

ஏ.பாக்கியம்

உணவு விலை பட்டியல் தயாரிக்கப்பட்ட1845-ஆம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் இப்படியொரு விலையேற்றத்தை உலக மக்கள் இதுவாரி சந்தித்தது இல்லை. 2005முதல் உணவு தனியங்களின் விலை75சதவீதம் உயரிந்திருந்தாலும்,அரிசி உட்பட சில அத்தியாவசிய பொருட்களின் விலை150சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால் உடனடியாக பட்டினி உலகத்திற்குள்2008-ஆம் ஆண்டு மட்டும்12.5கோடி மக்கள் தள்ளப்படடனர். 2007இல்84.8கோடியாக இருந்த பட்டினியளர்கள்2008-இல்92.3கோடியாக உயர்ந்தனர்.மேலும்100கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால்(undernurised people)பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் விளைவு உலகில் உணவுக்கான மோதல்கள்(Food wars)தீவிரமடைந்துள்ளன

ரூ.10/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *