ஆயிஷா இரா.நடராசன் பித்தாகரஸ் தேற்ற சமன்பாடு முதல் நியூட்டனின் ஈர்ப்பு விசை,வெப்ப முடுக்கவியலின் இரண்டாம் விதி,மாக்ஸ்வெலின் மின் காந்தவியல்,யுலர்,நேவியர் ஸ்டோக்ஸ் மற்றும் கணித உலகை புரட்டிப் போட்ட முக்கியமான சமன்பாடுகள் குறித்த நுட்பமான விவரணைகளை ஆயிஷா.இரா.நடராசன் இந்நூலில் வாசகர்களுக்கு தந்துள்ளார். ரூ.40/- Tags: ஆயிஷா இரா.நடராசன், கணிதம், பாரதி புத்தகாலயம்
No Comments