மனுஷ்ய புத்திரன் டிசம்பர் 2009 வரை உயிர்மை இதழ்களில் வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பு இது. இவை உயிர்மையில் வெளிவந்த சமயத்தில் வாசகர்களிடையே வரவேற்பையும் தீவிரமான எதிர்வினைகளையும் உருவாக்கின. நம்முடைய காலத்தின் மௌனங்களுக்கும் மறதிகளுக்கும் எதிராக உறுதியான குரலில் பேசும் இக்கட்டுரைகள் சமகால வரலாற்றின் பதிவுகள் மட்டுமல்ல, வாசகர்களோடு நிகழ்த்தப்பட்ட தீவிரமான உரையாடல்களுமாகும். ரூ.150/- Tags: உயிர்மை, கட்டுரைகள், மனுஷ்ய புத்திரன்
No Comments