லெனின் இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களில் லெனின்’ஏகாதிபத்தியம்’ஒரு குறிப்பிடத்தக்க நூல் ஆகும்.அதனுடைய சிறப்பு என்பது அது தொக்குத்தளிக்கும் தகவல்ளாலோ அல்லது ஏகாதிபத்தியம் பற்றியும் உள்க யுத்தம் பற்றியும் அளிக்கும் சரியான விளக்கத்தாலோ அல்ல.இருபதாம் நூற்றாண்டின் எஞ்சிய பகுதிக்கான புரட்சிக்கர மாற்றுத்திட்டத்தை அளித்தத்தின் மூலம் மார்கசியத்தை மறுக்கட்டமைப்பு செய்வதற்கான உறுதியான வடிவமைப்பை அளித்திருந்தால் இந்நோல் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ரூ.140/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், லெனின்
No Comments