ஏ.நிசார் அகமது ஐக்கிய முன்னணி தந்திரம் என்பது சோசலிசப்புரட்சிக் கான அணிகளை ஒன்றுப்படுத்துவதற்க்கு சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைப்பிடிக்கும் ஒரு மிக முக்கியமான கோட்பாடாகும்.இதனை இந்திய மண்ணின் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்படுத்துகிறது என்பது குறித்தும் இதில் பயணித்தப் பாதை,இன்னும் பயணிக்க வேண்டிய பாதை ஆகியவை குறித்தும் வளமான விபரங்களுடன் ஆழமான ஆய்வுடன் அதே சமயத்தில் எளிமையான நடையில் இந்நூலை நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். ரூ.20/- Tags: அரசியல், ஏ.நிசார் அகமது, பாரதி புத்தகாலயம்
No Comments