மணா தடம் பதித்தவர்களின் தடயங்கள் வேதனைகளின் விம்மல் நிறைந்தவை. வெற்றி பெற்றவர்களின் வெளிச்சத்தில் எண்ணற்ற தோல்விகளின் இருள் மறைந்திருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் தாங்கள் கடந்து வந்த பாதையின் கதையை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள். அரசியல், திரைப்படம், சமூகம், இசை, நடனம் என பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு பின்னே இருக்கும் உழைப்பின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது இந்த நூல். ரூ.85/- Tags: உயிர்மை, கட்டுரைகள், மணா
No Comments