காடுகளுக்காக ஒரு போராட்டம்

August 9, 2016

சிக்கோ மென்டிஸ்

நில்லுங்கள்! போதும்! கொலைகள் போதும். அழிவும் துன்பமும், வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள், சுற்றுச்சூழல் நாசங்கள் போதும். நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம்; அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். சிக்கோ மென்டிசின் உயிர்த்தியாகம் வீண்போக கூடாது. அமேசானின் மழைக்காடுகளைக் காக்க அவர் போராடினார். எல்லாக் காடுகளையும், காட்டுயிர்களையும் காக்க நாம் போராடுவோம்.

ரூ.120/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *