எஸ். ராமகிருஷ்ணன் எஸ். ராமகிருஷ்ணனின் பதிமூன்றாவது சிறுகதைத் தொகுதி. இந்த தொகுப்பின் விஷேசம் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய் என மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையை தனது கதைகளின் பின்புலமாக்கியிருக்கிறார். ஆங்கிலோ இந்தியப் பெண், உலகத்திரைப்படவிழா, இசைதட்டின் முள்ளாக மாறிய ஒரு மனிதனின் வாழ்க்கை என மாறுபட்ட கதைக்களன்களுடன் புதிய கதை சொல்லும் முறையில் இக்கதைகள் புனைவின் முடிவற்ற சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுகின்றன. புதிய உரையாடல்களை சிந்தனையின் ஆழத்தில் துவக்கி வைக்கின்றன. ரூ.120/- Tags: உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், சிறுகதைகள்
No Comments