வெ. சாமிநாத சர்மா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரலாறு சில கணங்களில் தன்னை மீண்டும் புதுப்பித்து கொள்கிறது.அப்படி ஒரு வாய்ப்பு மார்கஸிக்கு கிடைத்தது.உலகின் சகல மனிதர்களின் வாழ்க்கையில் அவ நம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து,கோழைத் தனங்களைப் புதைத்தார்.பூத் துலகம் காண ஒரு தத்துவத்துக்காய் போராடினார்.மேலும் அத்தத்துவத்தை வித்திடுவதற்காகப் போராடினார்.அதன் பிறகு போராட்டமயமானது.எல்லா மாயங்களும் நிகழ்த்தன.பொருளாதாரத்திலும்,தத்துவதிலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திய தீரமிக்க போராளியின் வாழ்க்கை வரலாறு இது. ரூ.80/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், வெ. சாமிநாத சர்மா
No Comments