ஆர். அபிலாஷ் நமது நாட்டில் கிரிக்கெட்டைப்போல பிரபலமான பிரிதொரு துறையைக் காண்பது மிகவும் கடினம். எனினும் தமிழில் கிரிக்கெட் பற்றிய ஆழமான பார்வைகளைக் கொண்ட எழுத்துக்கள் மிகவும் குறைவு. இதை நிவர்த்திக்கும் முகமாக அமைந்திருக்கிறது ஆர்.அபிலாஷின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. இந்திய மற்றும் சர்வதேச சமகால கிரிக்கெட் சூழல் குறித்தும், அதன் முக்கியமான மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்தும் மிகத் தீவிரமான பரிசோதனைகளை நுட்பமான மொழியில் எழுதிச் செல்கிறார் அபிலாஷ். இவரது எழுத்துக்களில் வெளிப்படும் கூர்மையான அவதானிப்பும், நுட்பமான அங்கதமும் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, எல்லோரையும் விரும்பி படிக்கத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது. ரூ.80/- Tags: ஆர். அபிலாஷ், உயிர்மை, கட்டுரைகள்
No Comments