யுவன் சந்திரசேகர் என்றோ மலர்ந்து என்றென்றைக்குமாக மணம்வீசிப் பரந்திருக்கும் பூவின் இதழொன்றில் இப்போது பிறந்து துள்ளுகிறது ஒரு ஈசல். கூட்டத்துடன் இணைந்தும் பிரிந்தும் விலகியும் சடசடக்கும் ஈசலின் சிறகில் பளபளக்கிறது நித்தியத்துவத்தின் ஒரு துளி. ரூ.50/- Tags: உயிர்மை, கவிதைகள், யுவன் சந்திரசேகர்
No Comments