அருணன் அறிவியல் வளர்ச்சி,அறிவுதேடல்,தமிழ்,தமிழிலை காலத்தோடு வாழ,காலத்தோடு ஓட கட்டாயப்படுத்துகிறது.இருப்பினும் மரபின் தொடர்ச்சி இல்லாமல்,வேர்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் நிகழும் அடுத்தக் கட்டப் பாய்ச்சல் உள்ளீடற்றது.நமது மரபின் நமது வேரின் அற்புதக் களஞ்சீயமான சங்கத்தமிழ் இலக்கியப் புதையலை,காலந்தோறும் பயில்வதும்,உணர்வதும்,சொற்களின் புதுப்புது அர்த்தங்களை வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பின்னணியில் தெளிவதும் தேவை. ரூ.25/- Tags: அருணன், இலக்கியம், பாரதி புத்தகாலயம்
No Comments