ஆசிரியர்: அ. மார்க்ஸ் சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டுமே கவனம் குவித்து அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ச்ச்சார் குழுவின் ஆய்வு முறை சேகரித்துள்ள முக்கியப் பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள். அட்டவனைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல். ரூ.70/- Tags: அ.மார்க்ஸ், அரசியல், எதிர் வெளியீடு
No Comments